Skip to main content

பழைய சோறும்... நெய்ப் பொங்கலும்!

நகரின் முக்கியஸ்தர்களெல்லாம் கூடியிருந்தார்கள். நடுவே நின்றிருந்தாள் சுயாதை! மருமகளான சுயாதை; தன்னை அவமானம் செய்ததாக பஞ்சாயத்தைக் கூட்டியிருந்தார் அவளின் செல்வந்தரான மாமனார். ஆனால்... தன்மீது குற்றமில்லை என்பதால் அவள் பஞ்சாயத்தார் நடுவே கம்பீரமாக நின்றிருந்தாள். அவளுடைய அப்பாவின் நேர்மை... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்