Published on 07/11/2023 (15:53) | Edited on 07/11/2023 (15:56)
மேஷம்
மேஷ ராசிக்கு கடந்த மாதம் ஜென்ம ராசியில் நின்ற ராகு 12-ல் மாறியது ஒருவகையில் நன்மைதான் என்றாலும் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் வக்ரமாக இயங்குகிறார். மழைவிட்டும் தூறல்விடவில்லை என்பது பிரச்சினைகள் முழுமையாக விலகவில்லை என்பதுதான் உண்மை. உடல்நலத்திலும் மருத்துவச் செலவுகள் முழ...
Read Full Article / மேலும் படிக்க