Published on 07/11/2023 (16:44) | Edited on 07/11/2023 (16:47)
ஔவைக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் இனிய சுவை மிகுந்த இரவு உணவு தயாராகிக் கொண்டிருந்தது. வான் நிலவு உதயமாகும் நேரம் ஊர்சபையினர் ஏற்பாடு செய்திருந்த விரலியர் இசை நிகழ்வு தொடங்கும் நேரம் நெருங்கி யது. விரலியர்கள் தங்களது யாழ் நரம்புகளை சரிசெய்துகொண்டிருந் தனர். விரலியர்களின் நிலவொளி யோடு ச...
Read Full Article / மேலும் படிக்க