"குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.'
-திருவள்ளுவர்
குற்றமற்றவனாகவும், தவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச்செய்து வாழ்பவனே உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்துகொள்வர்.
பஞ்சபாண்டவர்களும் திரௌபதியும் வனவாசம் முடித்து, மறைந்து வாழ வேண...
Read Full Article / மேலும் படிக்க