Published on 07/11/2023 (16:27) | Edited on 07/11/2023 (16:31)
அமரா ராம் ஆலயம்...
இந்த ஆலயம் ஆந்திராவிலுள்ள அமராவதியில் இருக்கிறது. குண்டூருக்கு அருகிலுள்ளது அமராவதி.
ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் இது ஒன்று.
இது ஒரு சிவன் ஆலயம். இந்த ஆலயம் பலநாடு மாவட்டத்தில் இருக்கிறது.
இங்கு பகவான் சிவன், அமரேஸ்வர் என்ற கடவுளாக குடிகொண்டிருக்கி றார். அதை...
Read Full Article / மேலும் படிக்க