அப்போது, பார்வதிதேவி யுடன் இருந்தவரும் அடியார் வேண்டும் வரம் அளிப்பவரு மான மகேசுவரன் மெல்ல நகைத்து, பிரஜாபதியின் மைந்தரான இளனை நோக்கிக் கூறினார்- "ராஜரிஷியே! எழுந் திராய்! கர்தமரின் புதல்வனே! மகாபலம் கொண்டவனே! எழுந்திராய். செல்வனே! ஆணாக மாற்றுவது என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த வரம் வேண்டும...
Read Full Article / மேலும் படிக்க