கிண்ணிமங்கலம்
சந்தையூர் திருவிழாக்களின்போது நடன நிகழ்வுகளில் முத்தாய்ப்பாய் மிளிரும் நடன மாதர்கள் ஔவையின் வருகை யைக் கேள்விப்பட்டு அவரைக் காண வந்திருந்தனர். ஆடல் மகளிர்களுக்கு உடல் சம்பந்தமான, பிறரிடம் சொல்லமுடியாத சில பிரச்சினைகள் ஏற்படும். இவற்றிற்கான தீர்வுகாண தங்களின் தாயாக, தோழியாக...
Read Full Article / மேலும் படிக்க