உலகிலுள்ள மனிதர்களுக்கு, அவரவர் பிறந்த நேர ஜாதகத்தைக் கொண்டு, அவரவரின் ஜோதிடப் பலன் கூறப்படுகிறது. இது தனிமனித ஜாதகப் பலனாகும். இது தவிரவும் சில ஜோதிடப் பலன்கள் கூறப் படுகின்றன.
வர்ஷப் பிரசன்னம்: இது மழை வருவது, மழையின் அளவு பற்றிக் கூறும்.
வாஸ்து சாஸ்திரம்: இது வீடு கட்டுவது, வீட்டின் ...
Read Full Article / மேலும் படிக்க