Published on 29/10/2022 (17:37) | Edited on 29/10/2022 (18:19)
கிருஷ்ணாவதாரம் பற்றிக் கூறிவரும் பராசரரை நோக்கி மைத்ரேயர் கேட்கிறார்:
மகரிஷியே, கிருஷ்ணர் இந்த அவதாரத்தில் எங்கே பிறக்கவேண்டும்- யாருடன் எங்கே வசிக்கவேண்டும் என்று தானே தீர்மானித்துதான் பிறந்தார் என்று கூறினீர்கள். இவர் ஒரு அரச குடும்பத்திலோ அல்லது பெரிய செல்வந்தர் குடும்பத்திலோ பிறந்து...
Read Full Article / மேலும் படிக்க