Published on 29/10/2022 (16:50) | Edited on 29/10/2022 (18:17)
கோவில்களுக்குச் சென்று மனதார இறைவனை வேண்டி வழிபடுவது நமது உடல்நலமும், நமது குடும்ப நலமும் நலமாக- நிம்மதியாக இருக்க வேண்டுமென்றுதான். ஆனால் நோய் நொடியில்லாமல் இருந்தால் மட்டுமே கோவில்களுக்குச் செல்லமுடியும்; இறைவனை வழிபடமுடியும்.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் நோய்கள் இல்லாத மனிதன் இல்லை. அனை...
Read Full Article / மேலும் படிக்க