லக்ன கேந்திரத்தில், விருச்சிக ராசியில் ராகு பகவான் இருந்தால் மனக்கஷ்டம் இருக்கும்.
மனதில் பயம் தோன் றும். ஜாதகர் ஆவேசமாகப் பேசுவார். வெற்றிபெறு வதற்காக கடுமையான போட்டிகளை சந்திப்பார். ரகசியமாக செயல்பட்டு வெற்றிகாண்பார்.
2-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் ராகு நீசமடைகிறார். அதனால், ...
Read Full Article / மேலும் படிக்க