Published on 10/12/2018 | Edited on 10/12/2018
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி, அரபு நாட்டில் தனது பணியாளர்களைக் குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது. அரபு நாட்டில் பெரும்பலமான வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அந்த வங்கித்தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.