Published on 19/11/2018 | Edited on 19/11/2018

நிசான் கார் நிறுவன தலைவர் கார்லோஸ் கோசன் கைது செய்யப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வருமானத்தை குறைத்து காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பதவியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.