Published on 20/09/2019 | Edited on 20/09/2019
ட்விட்டரில் ஆயிரக்கணக்கான போலிக்கணக்குகளை நீக்கி ட்விட்டர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை. உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் முக்கிய பங்கை வகிக்கிறது ட்விட்டர்.

தவறான தகவல் பரப்பிய குற்றச்சாட்டில் போலி கணக்குகள் மீது ட்விட்டர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக உலகம் முழுவதும் போலி செய்திகளை பரப்பி வந்த ஆயிரக்கணக்கான கணக்குகளை நீக்கியது ட்விட்டர் நிறுவனம்.