Published on 29/07/2018 | Edited on 29/07/2018
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ ப்ரையன் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞரின் உடல் நலம் குறித்து செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரிடம் விசாரித்தார்.
![mp](http://image.nakkheeran.in/cdn/farfuture/CXyMyT-FF-LW0dSbwOgBy5JGhWVlqIC550rr8xx86S8/1533347662/sites/default/files/inline-images/mp_1.jpg)
![mp](http://image.nakkheeran.in/cdn/farfuture/fqJicavQhv3jG76QpoTeG8YAPI72XamPbyQ_r1O2YnU/1533347662/sites/default/files/inline-images/mp%20therik.jpg)
![o](http://image.nakkheeran.in/cdn/farfuture/74dEgw_6f2r47vV-QLw7QVPXV7-g2oGSgZMN2Hfhv70/1533347662/sites/default/files/inline-images/mp%20therik%20o%20prain_0.jpg)
![mp t](http://image.nakkheeran.in/cdn/farfuture/TRTxpgZto3ZJy3bQG4MoOGW0VwrwxnXZG56NHdkg5lU/1533347662/sites/default/files/inline-images/mp%20therk%20o.jpg)