திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இருக்கிற வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் விபரம்

பெயர் – கதிர்ஆனந்த்.
வயது - 45.
அப்பா பெயர் - துரைமுருகன்
படிப்பு - எம்.பி.ஏ.
தொழில் - கல்வி நிறுவனங்கள்.
சொந்த ஊர் - வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இவர் வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த காங்கேயனூரை
சேர்ந்தவர்.
பிள்ளைகள் - இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
அரசியல் வரலாறு.
கதிர்ஆனந்த்தின் தந்தை துரைமுருகன், திமுகவின் பொருளாளராக உள்ளார். கலைஞரோடு நெருக்கமாக இருந்தவர். நீண்ட வருடங்களாக எம்.எல்.ஏவாக உள்ளார். அவரது ஆசைப்படி மகனுக்கு எம்.பி சீட் தரப்பட்டுள்ளது. தந்தைக்கு அரசியல் ரீதியாக உதவி வந்த கதிர்ஆனந்த், முதல்முறையாக தேர்தல் களத்துக்கு வருகிறார்.