Published on 02/10/2018 | Edited on 02/10/2018

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பகுதியில் உழவன் விரைவு ரயில்மீது எதிரேவந்த ரயில் என்ஜின் மோதியதில் ரயில்பெட்டி தடம் புரண்டது. பெட்டிகளில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.