டி.டி.வி. தினகரனுடன் செல்லூர் ராஜீ
மதுரை ஆரப்பாளையத்தில் நேற்று நடந்த அதிமுக தொண்டர் திருமண விழா பேனரில் டி.டி.வி. தினகரன், அமைச்சர் செல்லுர் ராஜீ ஆகியோரது படமும் போட்டு வரவேற்பு பேனர் வைத்துள்ளனர். மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்ல, அமைச்சர்களும் ஸ்லீப்பர் செல்லாக இருக்கிறார்கள் என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூறிவருவது உண்மைதான் என திருமணத்திற்கு வந்தவர்கள் பேசிக்கொண்டனர்.
ஷாகுல்