Published on 01/01/2019 | Edited on 01/01/2019
![tt](http://image.nakkheeran.in/cdn/farfuture/wxe6jzPMaRxE_wt7Lw9mYPCbSBwurrluvZIA6sD6_2g/1546348030/sites/default/files/inline-images/thiruvarur-std.jpg)
திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவா முத்துப்பேட்டை போலீஸாரல் கைது செய்யப்பட்டார். முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலுக்கு மருத்துவர் கொடுத்த மாத்திரையால் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டதாலுவும், மேலும் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் மருத்துவர் அரவிந்துடன் சிவா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் மற்றும் மருத்துவரை தாக்கியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.