Skip to main content

நாடு முழுக்க ஜிபே சேவையில் பாதிப்பு

Published on 12/04/2025 | Edited on 12/04/2025
GPay service affected across the country

நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையான ஜிபே வர்த்தக சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகப்படியானோர் பணப் பரிவர்த்தனைக்கு டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தி வரும் நிலையில் நாடு முழுவதும் ஜிபே சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக என்பிசிஐ அறிவித்துள்ளது. தொழில்நுட்ப பிரச்சனையை சரி செய்ய தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்