Published on 03/04/2020 | Edited on 03/04/2020
![Thirupparankundram dmk mla saravanan](http://image.nakkheeran.in/cdn/farfuture/CJwGkeuTYoO1-TwdKls5GOSNpK92HFK5HxUhiG8_fyM/1585891023/sites/default/files/inline-images/301_6.jpg)
கரோனா தடுப்பு நடவடிக்கை அரசு ஆலோசனைக் கூட்டங்களிலும்,சுகாதாரப்பணி ஆய்வுகளிலும், விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி என்று பாராமல் சட்டமன்ற உறுப்பினர்களைப் பங்கேற்க செய்யுமாறு தமிழக முதலமைச்சருக்கு திருப்பரங்குன்றம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் கடிதம் அனுப்பியுள்ளார்.