



Published on 05/01/2022 | Edited on 05/01/2022
இன்று (05.01.2021) சென்னையில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு நண்பகலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்திரளாக கலந்துகொண்ட அச்சங்கத்தினர் பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.