


Published on 02/09/2021 | Edited on 02/09/2021
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்ததையடுத்து பேரணி நடத்தாமல் இராஜரத்தினம் மைதானம் அருகே விளக்கக் கூட்டமாக நடத்தினர். இதில் சிஐடியூ மாநில நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார்.