Skip to main content

வணிகர் சங்க பேரவை போராட்டம் (படங்கள்)

Published on 09/09/2017 | Edited on 09/09/2017
வணிகர் சங்க பேரவை போராட்டம் (படங்கள்)



நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படங்கள்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்