வழக்கறிஞர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
குட்காவை சட்டமன்றத்திற்கு எடுத்துச்சென்றதாக ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.
திமுக எம்.எல்.ஏக்களுக்கு அவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை எதிர்கொள்வது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் வழக்கறிஞர்களுடன் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.