Published on 26/08/2020 | Edited on 26/08/2020
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது.
இன்று (26/08/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,957 கன அடியில் இருந்து, 6,204 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.92 அடியாகவும், நீர் இருப்பு 59.68 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. மேலும் டெல்டா பாசனத் தேவைக்காக காவிரியில் நீர் திறப்பு 18,000 கனஅடியாகவும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு 600 கன அடியாகவும் உள்ளது.