Skip to main content

பொள்ளாச்சியில் செய்தியாளர்கள் தர்ணா

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

 

நாடு முழுவதிலும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில்  பொள்ளாச்சி தொகுதியில் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் தரவில்லை என கூறி செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

p

 

சார்ந்த செய்திகள்