Published on 03/11/2021 | Edited on 03/11/2021
![PMK LEADERS MEET with Chief Minister MK Stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/9MZ_ppoKHSbuMsSu2LmzxuAvqYtsJ5weOWaDyWskV64/1635933317/sites/default/files/inline-images/mk5666.jpg)
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை இன்று (03/11/2021) பாமக தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றத் தலைவருமான ஜி.கே. மணி, பாமகவின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் மத்திய அமைச்சர்களான ஏ.கே. மூர்த்தி, ஆர். வேலு மற்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே. பாலு ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.