ஓய்வூதியம் அறிவிக்க கோரி பேரணி
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் அறிவிக்க கோரி திங்கள்கிழமை சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து பேரணி புறப்பட்டு மாநில கௌரவ பொதுச்செயலாளர் செ.குப்புசாமி தலைமையில் நடைப்பெற்றது.
படங்கள்: அசோக்குமார்