Skip to main content

27 மாணவர்கள் மீது வழக்குபதிவு

Published on 06/09/2017 | Edited on 06/09/2017

27 மாணவர்கள் மீது வழக்குபதிவு

சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் , நீட் தேர்வுக்கு எதிராக மாணவி அனிதா படம் முன்பு போராட்டம் நடத்திய 27 ( 19 ஆண்கள், 08 பெண்கள்) பேர் மீது இன்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

சார்ந்த செய்திகள்