Skip to main content

திருவாரூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு

Published on 23/08/2017 | Edited on 24/08/2017

திருவாரூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு

திருவாரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.காமராஜ் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  திருவாரூரில் டிடிவி தினகரனின் உருவபொம்மையை எரித்து அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.  

சார்ந்த செய்திகள்