Skip to main content

தலைவன்கோட்டையில்  அதிமுக  நிர்வாகி வெட்டிக்கொலை

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

 

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே தலைவன்கோட்டையில் அதிமுக கிளை செயலாளர் திருநீலபாண்டியன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  முன் விரோதம் காரணமாக இக்கொலை நடந்ததா என்ற கோணத்தில் காவல்துறையின் விசாரணை செய்து வருகின்றனர்.  

b

 

சார்ந்த செய்திகள்