நளினி சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்(படங்கள்)
தமிழ்நாடு இளைஞர் கட்சியை சேர்ந்தவர்கள் நீட் தேர்வுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி நுங்கம்பாக்கத்தில் உள்ள நளினி சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது மருத்துவ கனவில் இருந்த அனிதா தற்கொலை செய்த இந்நாள் மருத்துவத்துறைக்கு கருப்பு நாள் என்று டாக்டர் கோட்டின் மீது கருப்பு மை தடவி எதிர்ப்பை தெரிவித்தனர்.
படங்கள்: அசோக்