Skip to main content

பிப்.29 ஆம் தேதி எம்பிக்கள் கூட்டம்... திமுக அறிவிப்பு

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. 

 

 MPs meeting on Feb. 29 .. DMK announcement

 

பிப்ரவரி 29-ம் தேதி காலை 10 மணிக்கு திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலார் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்