தமிழகத்திற்கு மோடி துரோகமிழைத்து விட்டார்!- ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு பெறும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது. இதையடுத்து, நீட் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு உதவிசெய்வேன் என ட்விட்டரில் கருத்திட்ட மோடி, தற்போது நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டார் என குற்றம்சாட்டியுள்ளார்.