![Minister pays homage to Kambar statue](http://image.nakkheeran.in/cdn/farfuture/N7L8O-x8FwOCKaudMD7Za2n4Vzp6GwITwL6HS8GU5Lo/1648122672/sites/default/files/2022-03/th-3_28.jpg)
![Minister pays homage to Kambar statue](http://image.nakkheeran.in/cdn/farfuture/zIsT1aZbkHWG1bRdEsChNzifD-v8x0zJaKD3jgh32JM/1648122672/sites/default/files/2022-03/th-1_56.jpg)
![Minister pays homage to Kambar statue](http://image.nakkheeran.in/cdn/farfuture/7yHZHPSOYu-xHmDXxwpc-Ylm-FGy0jo8W-ZaIX3YKuc/1648122672/sites/default/files/2022-03/th_53.jpg)
Published on 24/03/2022 | Edited on 24/03/2022
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் கவிச்சக்கரவர்த்தி கம்பரை நினைவு கூறும்வகையில் மார்ச் மாதம் 24ஆம் தேதி அவர் சிலைக்கு தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் மரியாதை செலுத்தப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு கவிச்சக்கரவர்த்தி கம்பர் நினைவுகூறும் நிகழ்வில், அண்ணா சதுக்க வளாகத்திலுள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.