Published on 14/01/2019 | Edited on 14/01/2019

‘சமூகநீதி, பெண்ணுரிமை, மதச் சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை முறியடித்து, அனைவருக்கும் அனைத்தும் தரும் உரிமையுள்ள தமிழ்ப் புத்தாண்டாக புதிய பொங்கலோடு மலரும் இந்நாளில் அனைவருக்கும் நமது இதயங்கனிந்த இனிய வாழ்த்துகள்’ என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.