ஜானகியின் தம்பி மகன் ஓபிஎஸ், எடப்பாடியை நேரில் சந்தித்து வாழ்த்து!
எம்ஜிஆர்-ன் மனைவி ஜானகியின் தம்பியான நாராயணன் என்கிற மணி என்பவரின் மகன் தீபன். இவர் முதல்மரியைதை படத்தில் நடிதுள்ளார். துணை முதல்வர் ஓபிஎஸ்-ஸை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு தனது மகன் நித்தேஷ் திருமண விழா பத்திரிக்கை கொடுத்தார். பின்னர், தீபன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியைக் கலைக்கவிடாமல் கூட்டணியாக இருந்து காப்பாற்ற, பிளவுபட்ட அணிகளை இணைத்த எடப்பாடி பழனிசாமிகும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- அருண்பாண்டியன்