Published on 01/11/2024 | Edited on 01/11/2024
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 61.50 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 1903 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் விலை ஏற்றம் காரணமாக இன்று 1964.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டர் எந்தவித விலையேற்றமும் இன்றி ரூபாய் 818.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.