Published on 21/02/2019 | Edited on 21/02/2019

தமிழக வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சரும், அதிமுகவின் மேற்கு மா.செவுமான கே.சி.வீரமணியின் இடையாம்பட்டியில் உள்ள கட்சி அலுவலகம், அவரது திருமண மண்டபம், அவரது அரசியல் உதவியாளர் சீனுவாசன் வீடுகளில் பிப்ரவரி 21ந்தேதி காலை 10 மணி முதல் சென்னை, வேலூரில் இருந்து வந்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் 300 கோடி ரூபாய் நில சம்மந்தமான விவகாரத்தில் இந்த ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.