Published on 16/05/2018 | Edited on 16/05/2018
![stli](http://image.nakkheeran.in/cdn/farfuture/em1q36G-jzlDzVYjFfaILzafEmEcZMbUw4lBQCDHcmA/1533347680/sites/default/files/inline-images/stlin.jpg)
காவிரி பிரச்சனை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் விசாரணை நாளையும் தொடரவிருப்பதால் 17.5.2018 நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில்திமுக தலைமையில் நடைபெறவிருந்த அனைத்துக்கட்சி கூட்டம் ஒத்திவைக் கப்பட்டுள்ளது என்றும், அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.