Published on 03/09/2019 | Edited on 03/09/2019
சென்னையில் பல இடங்களில் கனமழை பொழிந்தது. சென்னை, எழும்பூர், விருகம்பாக்கம், பெரம்பூர், மதுரவாயல், குரோப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்தது.

அதேபோல் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், திருவல்லிக்கேணி, கொரட்டூர், அம்பத்தூர், அனகாபுத்தூர் ஆகிய இடங்களில் மழை பொழிந்தது. வண்ணாரப்பேட்டை, காசிமேடு, ராயபுரம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பொழிந்தது. வடபழனி, கோயம்பேடு, மேடவாக்கம், கோவிலபாக்கம், பெருங்குளத்தூர், வண்டலூரிலும் மழைபொழிந்தது.
அதேபோல் பூவிருந்தவல்லி, பட்டாபிராம், திருநின்றவூர், ஆவடி, திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்தது.