Published on 25/10/2018 | Edited on 25/10/2018

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொடர்பான தீர்ப்பு இன்று 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்க இருக்கின்ற நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கிரீன் வேஸ் சாலையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.