Published on 02/11/2018 | Edited on 02/11/2018
கனமழை காரணமாக திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்று ஆரம்பிக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திய நிலையில், பெய்து வரும் கனமழையின் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.