Skip to main content

ஸ்டண்ட் கலைஞர் யூனியனில் திருச்சி சிவா எம்.பி., (படங்கள்)

Published on 02/09/2024 | Edited on 02/09/2024

 

தென்னிந்திய திரைப்பட சினி & டிவி ஸ்டண்ட் இயக்குனர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் யூனியன் வளாகத்தில் ஸ்டண்ட் கலைஞர்களின் வளர்ச்சிக்கும், தொழிலாளர்களின் மாநில காப்பீட்டு உரிமையையும் பெற்றுத்தர நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பாராட்டி கெளரவிக்கப்பட்டார். 

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

சார்ந்த செய்திகள்