![A1](http://image.nakkheeran.in/cdn/farfuture/eT3QXQZ95tEyvkAAL5UFeFCOtr8_YdeE-FRDctV8AIs/1586777221/sites/default/files/2020-04/mla9.jpg)
![A3](http://image.nakkheeran.in/cdn/farfuture/k0LOg-WvvpWWhICHKaoVFPkww0tyWew3-YSOBv2DYwk/1586777221/sites/default/files/2020-04/mla.jpg)
![A4](http://image.nakkheeran.in/cdn/farfuture/FitHQnvbpTRVbqN1_G-1-7XLXfVw_8oVZH-0Ufwp0EI/1586777221/sites/default/files/2020-04/police899999.jpg)
Published on 13/04/2020 | Edited on 13/04/2020
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வில்லிவாக்கம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ரித்தீஷ்பாபு மற்றும் சக காவலர்களை பார்த்து, வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதன் கை கூப்பி வணங்கி பாராட்டினார்.