Published on 18/12/2018 | Edited on 18/12/2018
நாடாளூமன்ற வளாகத்திற்குள் தடுப்புகளை தாண்டி கார் ஒன்று உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.