Skip to main content

பிரச்சார களத்திற்கு காத்திருக்கும் நாங்குநேரி,விக்கிரவாண்டி... ஓபிஎஸ் பிரச்சார தேதிகள் அறிவிப்பு 

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

நாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் முடிவடைந்து வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரச்சார களத்தை தொட தயாராகி வருகிறது அந்த இரண்டு தொகுதிகளும்.

 

by election

 

இந்நிலையில் அக்.13 ஆம் தேதி முதல் அக்.18 ஆம் தேதி வரை அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அக்.13,14, 17 தேதிகளில் விக்கிரவாண்டியிலும், அக். 15,16,18 நாங்குநேரியிலும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் ஓபிஎஸ்.

 

சார்ந்த செய்திகள்