இருவரும் மாறி, மாறி கூப்பிடுகிறார்கள் - ஒரே குழப்பமாக உள்ளது; மதுரையில் எம்.எல்.ஏ.,போஸ்!
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் ஏ.கே.போஸ். இவர் தீவிர சசிகலா விசுவாசி ஆவார். இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலையில் மதுரையில் உள்ளார். அவரை சந்தித்து இன்றைக்கு இணைப்பு நாளாக கூறுகிறர்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அத்துனை எம்.எல்.ஏக்களும் சென்னையில் அங்கிருக்கும் போது நீங்கள் மட்டும் இங்கிருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு இருவரும் மாறி, மாறி கூப்பிடுகிறார்கள். ஒரே குழப்பமாக உள்ளது. 2 பேரும் சேர்ந்து நல்ல முடிவு எடுத்து வரட்டும் அப்புறம் போய் பார்ப்போம். நாளை சென்னையில் சந்திப்போம் என்று கூறினார்.
- ஷாகுல்