Published on 12/01/2019 | Edited on 12/01/2019
![jalikatu](http://image.nakkheeran.in/cdn/farfuture/Hde-djUYFQ5fDnuVCY3kikEb-SPblldZVg7klfcidNM/1547304628/sites/default/files/inline-images/jallikattu-q.jpg)
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதற்காக 276 காளைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடந்த 3ஆம் தேதியில் இருந்து நடைபெறும் இந்த காளைகளுக்கான பரிசோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. 3 வயது முதல் 15 வயது வரையிலுள்ள காளைகளுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தில் வருகின்ற 14ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.